×

தமிழ் இலக்கிய மன்றம்


நோக்கங்கள்:

மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தின் செழுமையும் பண்பாட்டு பரிமாணங்களையும் பரப்புதல்.

படைப்புத் திறனை ஊக்குவித்து, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் மற்றும் இலக்கிய விவாதங்களில் ஈடுபடச் செய்தல்.

தமிழ் மொழித் திறனை மேம்படுத்தி, பண்பாட்டு விழிப்புணர்வை உருவாக்குதல்.

தமிழ் இலக்கிய மன்றம் மாணவர்களின் இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் கவிதைப்போட்டி, கதையாடல், உரையாற்றல், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழ் பண்பாட்டு விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது. இது மாணவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை அறிந்து, அதன் மீது கொண்ட அன்பை மேலும் ஆழப்படுத்தும் ஒரு சிறந்த தளமாக செயல்படுகிறது.

தமிழ் இலக்கிய மன்றம்

1. Mr.T.Ramachandran, M.A.,M.Phil.,B.Ed.,                        Coordinator
2. Mr. T. Ravi Chandran, M.A., M.Phil., B.Ed., NET.,           Joint Coordinator
3. Mr. A. Krishnasamy, M.A., M.Phil.,                                   Member
4. Mrs.A.Jenifer Sangeetha,  M.A,M.Phil.,                           Member
 
 
×

Admission

Our College offers a simple and student-friendly online admission process for various undergraduate and postgraduate programs.