📢🌾 ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விருதுநகர் 🌾📢
🗂️ சுற்றறிக்கை எண் : 2025–2026 / EVEN / 12
📅 தேதி : 06.01.2026
அனைத்து 👩🏫 பேராசிரியர்கள் மற்றும் 👨🎓 மாணவர்களுக்கு தெரிவிப்பது யாதெனில்,
🌞 தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
🌐 நமது கல்லூரி இணையதளத்தில் பொங்கல் சிறப்பு மின் இதழ் வெளியிடப்பட உள்ளது.
✍️ இம்மின் இதழில் இடம்பெற,
👩🏫 பேராசிரியர்கள் மற்றும் 👨🎓 மாணவர்கள் தங்களின்
📝 கவிதைகள்
📄 கட்டுரைகள் / சிறுகதைகள்
🎨 ஓவியங்கள்
🌸 கோலங்கள்
ஆகிய படைப்புகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🖋️ தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் :
🌾 பொங்கல் : நன்றி சொல்லும் திருநாள்
🤝 பொங்கல் – உறவுகளை இணைக்கும் விழா
🚜 விவசாயமும் வாழ்க்கையும் – பொங்கல்
🌍 உழவருக்கும் இயற்கைக்கும் நன்றி
🐂 தமிழரின் ஏறு தழுவுதல் – மரபும் வீரமும்
📌 முக்கிய விதிமுறைகள் :
✅ ஓவியங்கள் & கோலங்கள் – JPEG / JPG format
✅ கவிதை / கட்டுரை / சிறுகதை – MS Word format
✅ ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்கலாம்
✅ பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கட்டாயம்
📧 படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :
✉️ ak.svcas@gmail.com
⏰ கடைசி நாள் :
📅 09.01.2026 (வெள்ளிக்கிழமை)
🕕 மாலை 6.00 மணி வரை
📞 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :
👉 அ. கற்குவேல்ராஜ்
🏫 வணிகவியல் துறைத்தலைவர்
🖥️ மின் இதழ் ஒருங்கிணைப்பாளர்
அலைபேசி எண் 7502244350
🌾 “ தை பிறந்தால் வழி பிறக்கும்–
படைப்பாற்றலுடன் பொங்கலைக் கொண்டாடுவோம்!” 🌾
🙏 இப்படிக்கு
முதல்வர்
ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விருதுநகர்